ஈழத் தமிழர்களுக்கு கலைஞரின் தீபாவளி பரிசு - வைகோ .
ஈழத் தமிழ்ர்களை ஆதரித்து வைகோ பேசியதற்கு கைது. இது பற்றி நாம் பேசுவதை விட திராவிடர் கழக தலைவர் வீரமணி, சுப வீரபாண்டியன், பழ நெடுமாறன் கருத்து கூறினால் மிகவும் நன்றாக இருக்கும்.
ஞானியின் ஒ பக்கங்களில் இதை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.
குப்பன்_யாஹூ
பணி (Pani) - மலையாள சினிமா
21 hours ago
4 comments:
பிரச்சனையை எப்படியெல்லாம் டிவிஸ்ட் பண்ணி அடிக்கிறீர்கள். வைகோ கைது தமிழீழம் கருதியல்ல. தனித்தமிழ்நாடு கேட்டதால். கருணாநிதி சரியாகத்தான் செயல்பட்டுள்ளார்.
தனித்தமிழ்நாடு கேட்டால் தமிழக ஆதரவு ஈழத்திற்கும் கிடைக்காது. பிரச்சனை திசை திரும்பும்.
//பிரச்சனையை எப்படியெல்லாம் டிவிஸ்ட் பண்ணி அடிக்கிறீர்கள். வைகோ கைது தமிழீழம் கருதியல்ல. தனித்தமிழ்நாடு கேட்டதால். கருணாநிதி சரியாகத்தான் செயல்பட்டுள்ளார்.
தனித்தமிழ்நாடு கேட்டால் தமிழக ஆதரவு ஈழத்திற்கும் கிடைக்காது. பிரச்சனை திசை திரும்பும்.
//
Ithai solla thaan naanum pathivirkul vanthen.
Oru silar ippothu pesa kUdaathavarrai unarchi vasapattu pesi kariyaththai kedukkiraarkal.
அனானி நண்பர் எழுதியிருப்பது மிகச் சரி.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு கொடுத்ததற்க்காக வை.கோ கைது செய்யப்படவில்லை.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு கொடுத்தால் கைது என்கிற நிலை தமிழகத்தில் இன்று இல்லை. இருந்தால் கருணாநிதி தலைமையில் இன்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மனிதச் சங்கிலி நடக்குமா?
பிரிவினை பேசியதற்காக, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசியதற்க்காக, வை.கோ.வும் கண்ணப்பனும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
பிரச்சனையை எப்படியெல்லாம் டிவிஸ்ட் பண்ணி அடிக்கிறீர்கள். வைகோ கைது தமிழீழம் கருதியல்ல. தனித்தமிழ்நாடு கேட்டதால். கருணாநிதி சரியாகத்தான் செயல்பட்டுள்ளார்.
தனித்தமிழ்நாடு கேட்டால் தமிழக ஆதரவு ஈழத்திற்கும் கிடைக்காது. பிரச்சனை திசை திரும்பும்.
கருணாநிதி மட்டும் ஒழுங்கா? அவர் திராவிட நாடு கேட்டவர்தானே? முதலில்
அவரைப் பிடித்து உள்ள போட்டுருக்கணும். காங்கிரஸ் பேரியக்கத் தலைவர்களே அவரைக் கைது செய்யசொல்லுங்கள்.
Post a Comment