Wednesday, October 1, 2008

நவராத்ரி கொலு ஏன் பார்பனர் வீடுகளோடு நின்று விடுகிறது.

நவராத்ரி கொலு ஏன் பார்பனர் வீடுகளோடு நின்று விடுகிறது.
நவராத்ரி கொலு என்பது மிக உன்னதமான நிகழ்வு , பண்பாடு, செயல், பண்டிகை.
தெருவில் உள்ள அனைத்து வீட்டு உறுப்பினர்களும் ஒருவருக்கு ஒருவர் நட்பு, அன்பு பரஸ்பரம் பாராட்ட மிகவும் உதவியாக உள்ள நிகழ்வு.
அனைத்து குழஅந்தைகளும் தங்களிடம் உள்ள பாட்டு, நடனம், பேச்சு திறமைகளை வெளி கொணர மிக சிறந்த சந்தர்ப்பம். இது நடந்தால் நாம் டி வி யில் ஜோடி நொ௧, சூப்பர் சிங்கர் ஐ சம்ஸ் மூலம் தேட வேண்டாம்.
இந்த நிகழ்வு ஏன் பார்ப்பன வீடுகளோடு நின்று விடுகிறது. அனைத்து சாதி மக்களும் கொண்டாடி மகிழழாமெ தமிழஅகத்தில்.

3 comments:

குப்பன்.யாஹூ said...

நன்றி தங்கள் வருகைக்கு.

தமிழ் ஜங்க்ஷன் இல் எவ்வாறு இணைப்பது வலைபதிவை,. விளக்கமாக சொல்லவும்.

நன்றி

Mahesh said...

அதானே...ஏன்? யோசிக்கவே இல்லயே இதப்பத்தி இத்தன நாள்...

Dubukku said...

எனக்கு தெரிந்து சென்னையில் இது எல்லார் வீட்டிலும் நான் அங்கு இருந்த காலத்தில் நடந்ததாக நினைவு