விஜய் டிவி தந்த விஜயன் - தமிழ் எங்கள் மூச்சு
விஜய் டிவி தரும் மற்றும் ஒரு நல்ல நிகழ்ச்சி தமிழ் எங்கள் பேச்சு மூச்சு. (போட்டி மனப்பான்மையை உருவாக்கும் நிகழ்ச்சிதான், ) இருந்தாலும் சகோதரர் விஜய் தன் பேச்சு திறனால் அந்த குறை யை மறக்க செய்கிறார்.
விஜயன் இன் பேச்சை கண்டு நான் வார வாரம வியாய்க்கிறேன், மகிழ்கிறேன், பாராட்டுகிறேன்.
விஜயன் கடுமையாக உழைக்கிறார், தன்னிகரில்லா மனிதர் வைகோ வின் சாயலில் பேசும் பாங்கு, கருத்துக்கள், உடல் அசைவு அனைத்தும் அருமை.
விஜயனை பாராட்டி தட்டி கொடுத்து சிறப்பிக்கும் நெல்லை கண்ணன், சுப வீ, ராசா, அவ்வை நடராஜன் ஆகியோருக்கும் நன்றி.
தம்பி விஜயனுக்கு இதயம் .கனிந்த வாழ்த்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
உண்மையாகவே விஜய் டிவியின் பல தலைசிறந்த நிகழ்வுகளில் ஒன்றாக தமிழ் எங்கள் மூச்சையும் சொல்லலாம். கனடாவில் விஜய் டிவி வேலை செய்யாவிட்டாலும், கடைகளில் பதிவு செய்து தருவார்கள். அப்படி தொடர்ந்து பார்ப்பேன்
Post a Comment