கழக ஆட்சியும் தேவர் தேவேந்திரர் சண்டையும்
இதற்கு முன்பு நடந்த கழக ஆட்சியில் தென் தமிழ்கத்தில் ஜாதி மோதல் ஏற்பட்டது. அப்பொழுது மூப்பனாரின் அறிவுரை படி மாவட்டங்கள், அரசு போக்குவரத்து கழகங்கள் பெயர் மாற்றம் செய்ய பட்டது.
இன்றைய ஆட்சியிலும் மீண்டும் அதே ஜாதி சண்டை. இப்பொழுது கல்லூரி பெயர்களும் மற்ற படுமோ. சமத்துவ கல்லூரிகள் தொடங்கலாம்.
அன்று தங்க பாண்டியன், பொன் முத்து, ச தங்கவேலு, வைகோ , பசும்பொன் தா கிரிடிணன் இருந்தார்கள்,
இணைய தள காலத்திலும் சாதியத்தை பாதுகாத்து வரும் ஒரே சமூகம் நம் தமிழ் சமூகம் தான்.
புதிய வலைத்தளம் - அறிவிப்பு
1 day ago
3 comments:
//இணைய தள காலத்திலும் சாதியத்தை பாதுகாத்து வரும் ஒரே சமூகம் நம் தமிழ் சமூகம் தான்.//
கசப்பானதாயிருந்தாலும் மிக வேதனை தரக்கூடிய உண்மை. இத்தனைக்கும் பெரியார் உதித்த புண்ணிய பூமி இது.
வெட்கப்பட வேண்டியவர்கள் நாம்.
Very true. Casteism just refuses to go away in our state. I am appalled to see brahmin-nonbrahmin divide in the blogging community. Hope we learn to rise above these narrow walls.
Post a Comment