Friday, November 14, 2008

சன் டி வி- நள்ளிரவு கைது கொல்றாங்களே - இன்று சட்ட கல்லூரி காட்சிகள்

சன் டி வி- நள்ளிரவு கைது கொல்றாங்களே - இன்று சட்ட கல்லூரி காட்சிகள்
அன்று சன் டி வி யில் 1000 முறை ஒலி/ஒளி பரப்பினார்கள்:
இனிமேல் அந்த ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது.
நள்ளிரவு கைது- ஐயோ கொல்றாங்களே
அன்று தாத்தாவும், அப்பாவும் சொல்லி கொடுத்தார்கள் 1000 முறை ஒளி பரப்ப சொல்லி.
இன்று பேரன் கள் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை, என்பது போல சட்ட கல்லூரி வன்முறையை 10000 முறை காட்டினார்கள்.
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா.
குப்பன்_யாஹூ

4 comments:

Viji Sundararajan said...

:-)
Vinnai Vithathavan Vinai Arrupan (apddinnu Rajini uncle orru movie lla padi irrukar) !

அத்திரி said...

நல்ல வேளை இந்த மேட்டரை ஒளிபரப்பினதால இன்னும் நம்ம அரசாங்கம் வழக்கு போடலியே???????சன் டீவி மேல/...

குப்பன்.யாஹூ said...

வருகை, கருத்துக்கு நன்றி - விஜி, அத்திரி

Anonymous said...

ippo enna solla varel..
kaattanuma... kaattappadatha..?
sariya sollungo...
emmukkum...