தமிழக தொலைக்கட்சிகளில் தினமும் போட்டி மனப்பான்மையை வளர்க்கும் நிகழ்ச்சியே இப்போது ஒளிபரப்ப படுகிறது.
இது மிகவும் ஆபத்தான விஷயம். நாளைய தலைமுறைக்கு போட்டி மனப்பான்மை ஒன்றையே இந்த நிகழ்ச்சிகள் கற்று கொடுக்கின்றன.
இந்த நிகழ்ச்சிகளை புறக்கணிப்போம். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து மகிழ்ச்சி காணும் மனப்பான்மையை கற்று கொடுப்போம் நமது குழஅந்தைகட்க்கு.
நண்பர்கள் தங்கள் கருத்துக்களை கூறவும்.
குப்பன்_யாஹூ
காட்டுக் கோழி ( Junglefowl )
1 day ago
5 comments:
தலைவா(குப்பன் யாஹு)!!!
"ஒலக நாயகன்" ரித்திஷோட உண்மையான பேரு முகவை.குமார். இவரு ராமநாதபுரத்தை சேர்ந்தவரு. தி.மு.க அமைச்சரான சுப.தங்கவேலனோட பேரன் தான் இவரு. உண்மையை உலகத்துக்கு எடுத்து சொல்ல நாம ஏன் பயப்படனும்/?.
சங்கொலிக்கு அனுப்பி எங்கள் பதிவை பதிவு செய்ய உதவிய உங்கள் பேருதவிக்கு மிக்க நன்றி!!!!
தலைவரே!!!
உங்கள் ப்ளாக்குல டி.வி. ஷோக்களை நல்லா வாருனு வாரியிருக்கீங்க... கலக்குங்க...
நன்றிகள் பாசக்கார பயபுள்ள.
உங்க ப்லோக் (Blog) ஜூனியர் விகடன்ல கூட வந்துச்சே. இரண்டு வாரம் முன்பு.
எனக்கு தமிழ் தட்டச்சு செய்யும் பொழுது நிறைய தவறுகள் வருகிறது. ஆலோசனை கூறவும்.
குப்பன்_யாஹூ
pasakara payapulla...kalakkala oru unmaiya solli erukkaru.thagavalukku nandri
Post a Comment