சத்யம்- தணிக்கை யாளரும் கூட்டு
சத்யம் நிறுவனத்தின் கால் ஆண்டு, ஆண்டு கணக்குகளில் தாராளமாக மோசடி நடந்து உள்ளதாம். ராமலிங்க ராசு ஒப்புக் கொண்டுள்ளார் இப்பொழுது.
இந்த கணக்குகளை பிரபல தணிக்கை நிறுவனம் ப்ப்ரைஸ் வாட்டர் ஹௌஸ் தணிக்கை செய்து, கணக்குகள் அனைத்தும் உண்மை, உண்மையை தவிர வேறு இல்லை (சத்தியம், சத்தியம், தவிர வேறு இல்லை) என்று சான்று அளித்து உள்ளது.
இந்த நிகழ்வு, ஒரு திருட்டு அல்லது தீவிரவாதத்திற்கு காவலர் துணை போவது போல.
எனவே பதிவர்களே அந்த தணிக்கை நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க நாம் அனைவரும் சேர்ந்து குரல் கொடுப்போம்.
மேலும் விபரம் இங்கே காண்க.
http://www.caclubindia.com/forum/messages/2009/1/20528_1st_gtb_now_satyam.asp
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
Saw your comment in Lekha's blog. Sure I will be glad to meet you at the book fair. I am planning to visit there this Sunday. I will intimate you the time on Saturday.
Shall I leave you a message in the comment section on Saturday ?
There are the books I am planning to get at the book fair: Vannanilavan's Esther, Reynees Iyer theru, Thamiravaruni kathaigal, Rubber by Jeyamohan, Rathauravu by Yuma Vasuki, Karaintha nizhalgal by Ashokamitran, Sujatha's Kanneerillamal, Kodugal illatha varaipadam by EsRa, Charu's Kadavulum Naanum, Bharathi Mani's Pala Nerangalaill Pala Manithargal. This is just a tentative list, may go bigger :-)
பாரதி படம் பார்த்து உங்கள் வலைப் பதிவில் விழுந்தேன்.வலையின் இழைகள் ஒவ்வொன்றிலும் குற்றால அருவியின் சாரல் தெறிக்கிறது.
முழுவது வாசித்தபின் பின்னூட்டம் இடுகிறேன்
thanks krishnan
Thanks Goma
Post a Comment