ஆதவன் தீட்சன்யா புலம்பல் -சங்கமம்
ஆதவன் தீட்சண்யா ஜூனியர் விகடன்ல ஏன் இந்த புலம்பல் புலம்பி இருக்கார். சங்கமம் கவிதை விழாவில் (தியாகராய அரங்கம், டி நகரில்) சரியாக கவனிக்க வில்லை என்று.
அவரின் உண்மையான புலம்பலா அல்லது ஜூ வி யின் கற்பனை கதையா தெரிய வில்லை.
என் அனுபவத்தில் கனிமொழி அக்கா, தமிழ் மையம் போன்றோர் மிக சிறப்பான முறையிலயே சங்கமம் விழாவை நடத்தி இருந்தனர்.
எனக்கு என்னவோ இது வழக்கம் போல ஜூ வி யின் கற்பனை கதை என்றே தோன்றுகிறது, ஆதவன் இது போல கருத்து சொல்லி இருக்க மாட்டார் என நம்புகிறேன்.
குப்பன்_யாஹூ
Saturday, January 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
குப்பன்_யாஹூ has left a new comment on your post "சென்னை கிரிக்கெட்":
//இலங்கைல தமிழ் மக்கள் கொள்ளப் படும் பொது எப்படித்தான் கிரிக்கெட் பற்றி பதிவு எழுத மனம் வருகிறதோ.
நெஞ்சு பொறுக்குதில்லையே
குப்பன்_யாஹூ//
தங்களின் வருகைக்கும், மனம் திறந்த பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி !
தொடர்ந்து உங்களது மேலான கருத்துக்களை இடுக.
உழவன்
ஆதவன் தீட்சன்யா??யாருங்க அவரு??
//
என் அனுபவத்தில் கனிமொழி அக்கா, தமிழ் மையம் போன்றோர் மிக சிறப்பான முறையிலயே சங்கமம் விழாவை நடத்தி இருந்தனர்.
//
நல்ல பதிவு.
நானும் சென்னை சங்கமம் விழாவினை ஒரு நாள் கண்டு களித்தேன்.
நமது கிராமிய கலைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.
நகர்ப்புறங்களில் வாழும் நமது சிறுவர்/சிறுமிகள்/இளைஞர்களுக்கும் நமது கிராமியக் கலைகளை கண்டு ரசிக்க அது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
Post a Comment