Thursday, August 28, 2008

வனப்பேச்சி - தமிழச்சி தங்கப்பாண்டியன்


வனப்பேச்சி
சுருண்டிருக்கும் சர்ப்பமெனஅவசரம் புதைந்திருக்கும்இந்நகரத்தின் எந்த வீட்டில் குழஅந்தைக்கான ஒரு தூளிச் சேலையும்வயது முதிர்ந்தவளுக்கான சுருக்கு பையும் இருக்கிறதோஅங்குதான் விருந்தினளாக வருவேன் என்ற அடம் வனப் பேச்சிக்கு......நான் அழைத்துச் சென்ற அந்த வீட்டின் முன் திண்ணை இல்லை வெற்றிலை எச்சில் எப்படி துப்ப என்ற பிலா கணத்துடன்திரும்புகையில் வாசல் கூர்கா மட்டுமே பிடித்திருப்பதாக சொன்னாள்பீடிக்க்காகவும் காவலுக்க்காகவும்

இது வேறு வெயில்


சுடு சோறு கொதி கஞ்சிவெப்பம் பழாம் பொசுக்கியதே இல்லை ஊர் வெயில்.
டயட் கோக் குளிரூட்டப்பட்ட வீடுபோசுக்குவதுன்ன என்ன? எனக் கேட்கும் மகள்அக்ன்னியாச்து அசலூர் வாழ்க்கை.
இன்னும் பல அற்புதமான கவிதைகள். வாங்கி படியுங்கள்,
வெளியீடு: உயிர்ம்மை பதிப்பகம், சென்னை.

வ்வ்வ்.உயிர்ம்மை.com

2 comments:

Dubukku said...

கவிதையில் ரொம்ப ஆர்வமா உங்களுக்கு...இந்தப் புத்தகம் பற்றி கேள்விப் பட்டேன் ஆனால் எனக்கு கவிச்சுவையில் கொஞ்சம் அவ்வளவு ஆர்வம் கிடையாது...பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.

குப்பன்.யாஹூ said...

Hi Dubukku

Thanks for your comment. It is like a new bowler taking Tnedulkar Or Richards wicket.

I have been fortunate to receive first comment from agreat Blogger Dubukku.

I have asked list of good books in my 1st posting, When u get time please write yr list.

Thanks

Kuppan_yahoo