Thursday, October 23, 2008

கலைஞரின் தமிழ் உணர்வு - வெளிச்சம் - வைகோ கைது

கலைஞரின் தமிழ் உணர்வு - வெளிச்சம் - வைகோ கைது

கலைஞரின் சுய ரூபம் தெரிந்து விட்டது. திராவிட தலைவரின் தமிழ் உணர்வு வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது. சோனியா அம்மையாரை திருப்தி படுத்த கலைஞர் வைகோ மற்றும் கண்ணப்பன் ஐ கைது செய்து உள்ளார்.

புலம் பெயர்ந்த தமிழ்ர்களே இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். கலைஞரும் ஆற்காடு வீரா சாமி உம் மின் வெட்டு பிரச்சனையை மறக்க வைக்கவே இலங்கை தமிழார் பிரச்சனை நாடகம் ஆடினார்.

தமிழ் தலைவர் வீரமணி என்ன கருத்து சொல்கிறார் இது பற்றி.?

பிரபாகரனுக்கு ஒரு கருணா. தமிழ்ர்களுக்கு ஒரு ?

வலை பதிவர்கள் நாளை முதல் வைகோ கைதிற்கு கண்டனம் தெரிவித்து பதிவுகளை முடுக்கி விடுங்கள்.

குப்பன்_யாஹூ

5 comments:

  1. Hello
    Kooru ketta kuppa

    If Kalaignar fails to arrent vaiko, his goverment will get dissolved soon

    ReplyDelete
  2. ஜெயலலிதா ஆரம்பத்தில் ஈழத்தமிழர்களை ஆதரித்ததால் கலைஞர் ஆதரித்தார்.
    இன்று ஜெ கைது செய்யென்று அறிக்கை விட்டார்.

    உடனே கைது.

    கலைஞரே என்னையா நாட்டில நடக்குது?

    புள்ளிராஜா

    ReplyDelete
  3. அருமையான கண்டுபிடிப்பு, கூட இருப்பவர்களை ஈழ தமிழர்களுக்கு சாதகமாக மாற்ற முடியவில்லை. சரி ஒருவழியாக எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ்காரர்களையும் பேச தேவை இல்லாத விடயங்களை பேசி கெடுக்க வேண்டியது. பல வருடங்கள் கத்தி ஒன்றும் கிழிக்காமல் இப்போது கைகூடும் நேரத்தில் குட்டை குழப்பி மீன் பிடிக்க வேண்டுமா?

    ReplyDelete
  4. கலைஞர் தற்சமயம் மனித சங்கிலி போராட்டத்திற்காக காத்திருக்கிறார்.அதன் பிறகு பாருங்கள் வரிசையாக கைது நடவடிக்கை இருக்கும்.

    பி.கு.: வேற மனித சங்கிலிக்கு ஆட்கள் வேண்டாமா? அப்புறம் எப்படி இது தன்னுடைய பலமுன்னு சொல்லி கூட்டணி பேரத்தை ஆரம்பிக்கிறது....
    ;-)))

    ReplyDelete
  5. //தீலிபன் said...
    அருமையான கண்டுபிடிப்பு, கூட இருப்பவர்களை ஈழ தமிழர்களுக்கு சாதகமாக மாற்ற முடியவில்லை. சரி ஒருவழியாக எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ்காரர்களையும் பேச தேவை இல்லாத விடயங்களை பேசி கெடுக்க வேண்டியது. பல வருடங்கள் கத்தி ஒன்றும் கிழிக்காமல் இப்போது கைகூடும் நேரத்தில் குட்டை குழப்பி மீன் பிடிக்க வேண்டுமா?//

    நல்ல ஜோக் எல்லாம் அடிக்கிறாங்கப்பா! இன்னும் சிலர் எம்.ஜி.ஆர். உயிரோட இருப்பதாக நம்புவதைப் போல, இவனுகளும் கலைஞரை நம்புகிறார்கள்

    ReplyDelete