Thursday, October 2, 2008

பட்டி மன்றம்= கோஷ்டிகள் அதிகம் காங்கிரசிலா அல்லது வலை பதிவர்களிடமா

பட்டி மன்றம்= கோஷ்டிகள் அதிகம் காங்கிரசிலா அல்லது வலை பதிவர்களிடமா
எனக்கும் மற்றொரு பதிவாலர்க்கும் இடையே தீராத விவாதம். நான் சொல்வது தமிழ் நாடு காங்கிரஸ் காட்சியில் தான் கோஷ்டிகள் அதிகம் என்று.
ஆனால், அவர் புள்ளி விவரங்களோடு வாதிடுகிறார் தமிழ் வலை பதிவாளர்கள் மத்தியில்தான் அதிக கோஷ்டிகள் என்று.
நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி இந்த மிக முக்கியமான விவாதத்தை முடித்து வைக்க வேண்டுகிறேன்
அனபன் குப்பன்_யாஹூ

6 comments:

  1. //பட்டி மன்றம்= கோஷ்டிகள் அதிகம் காங்கிரசிலா அல்லது வலை பதிவர்களிடமா
    எனக்கும் மற்றொரு பதிவாலர்க்கும் இடையே தீராத விவாதம். நான் சொல்வது தமிழ் நாடு காங்கிரஸ் காட்சியில் தான் கோஷ்டிகள் அதிகம் என்று.
    ஆனால், அவர் புள்ளி விவரங்களோடு வாதிடுகிறார் தமிழ் வலை பதிவாளர்கள் மத்தியில்தான் அதிக கோஷ்டிகள் என்று.
    நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி இந்த மிக முக்கியமான விவாதத்தை முடித்து வைக்க வேண்டுகிறேன்
    அனபன் குப்பன்_யாஹூ//

    காங்கிரஸ்ல பிரசினை தீர்ந்தாலும் இங்க தீரப்போறதில்ல.. எதுக்கு வம்பு :)

    ஆனாலும் நான் சுயேச்சைங்கறத இங்க மறுபடி சொல்லிக்க விரும்பறேன் :)

    ReplyDelete
  2. கமென்ட் மாடரேஷனை எடுத்திடுங்க ப்ளீஸ்

    ReplyDelete
  3. engka kutties kku koota thani koshti irukku theriyumaa?

    http://www.kuttiescorner.blogspot.com/

    appoo periyavangkalukku sollanumaa?

    ReplyDelete
  4. நன்றி ராப்.

    நீங்க முதல் போனி பண்ணின வலைப்பதிவு எல்லாமே சூபர் டூபர் ஹிட்டாம்.
    கம்மென்ட் மாடரேஷன் எடுக்ரதுன்ன என்ன தலைவா.

    சென்ஷி தங்கள் வருகைக்கு நன்றி. தாங்களை நாங்கள் மேலிட பார்வையாளர் ஆக நியமிக்கிறோம்.

    நன்றி சிவா சின்ன பொடி

    நன்றி நிலா. வாரிசு சண்டை கோஷ்டிகளை இப்போவே உருவாkகியாச்சா, அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete