பழைய அறிவுரை இது, எனக்கு இந்த அறிவுரை சரியானதா என்று எப்போதுமே ஒரு ஐயம்.
போதும் என்று இருந்து விட்டால் அது நம் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்காதா. புதிய முய்ரசிகளே நாம் எடுக்க மாட்டோமே. இருப்பது போதும் என்று இருந்து விட்டால் உலகத்தில் எல்லா வகையான முன்னேற்றமும் தடை படுமே.
நண்பர்கள் எனக்கு புரிய வைக்கவும் தயவு செய்து.
குப்பன்_யாஹூ
aasai veru, thevai veru.
ReplyDeleteaashaiyai podum enru alavodu niruthinal mana ninmadhi kidaikum.
selavu munjum, neram mijum.
This comment has been removed by the author.
ReplyDeleteபொன் சேர்க்க வேண்டும் என்ற(வெறி) நோய் பீடித்தவர்களுக்குத்தான் போதும் என்ற மனம் மருந்தாய் அமையும்.நோயே இல்லாதவர்களுக்கு மருந்து எதற்கு?
ReplyDelete