Monday, July 6, 2009

தமிழ்நாடு அகதி முகாம்- சாரதா கல்லூரி சேலம்- 30 மாணவிகள்

நேற்று தமிழ்நாட்டு மக்கள் தொலைகாட்சி பார்த்தேன். அதில் ஒரு நேர்காணல். நேரு என்ற இலங்கை தமிழர் (தற்போது வசிப்பது தமிழ்நாடு அகதிகள் முகாம்) பேசிய கருத்துக்கள். அவர் சொல்வது தமிழ்நாடு அரசும், மத்திய அரசும், தனியார் கல்லூரி, பள்ளி களும் அகதிகளுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும். நடிகர் சூர்யா தன சொந்த செலவில் ஆறு சிறுவர்களுக்கு பள்ளி உடை செலவுகளை ஏற்று உள்ளாராம், சீமான், மணிவண்ணன், இல கணேசன் (பா ஜ கா) போன்றோரும் ஏற்று உள்ளனராம். சேலம் சாரதா கல்லூரி (ஆர்ய நிறுவனம், பார்ப்பனீய நிறுவனம்) முப்பது பெண்களுக்கு இலவச உடை, தங்கும் விடுதி, உணவு, கலூரி படிப்பு வழங்குகிறதாம் . நன் சொல்லவருவது வலைபதிவில் தான் நாம் ஆர்யர், புலம் பெயர்ந்த தமிழர் என்று எல்லாம் அடித்து கொள்கிறோம், ஆனால் நிஜ வாழ்வில் எல்லாரும் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக உள்ளனர்.

9 comments:

  1. //எல்லாரும் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக உள்ளனர்//
    Good for all.
    //அகதிகளுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும்// not only Tamilnadu GOVT it should be across India and not only for Tamil refugees and for all .

    ReplyDelete
  2. Good to hear the news!!!

    Hats off people!!!

    - Kiri

    ReplyDelete
  3. உதவி செய்ய முன்வந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. I have replied you in my blog

    http://thirumbiparkiraen.blogspot.com

    ReplyDelete
  5. -ஹும்ம்...ரொம்ப சரி நல்லது நடந்தால் மகிழ்ச்சி.

    ReplyDelete
  6. நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்.

    ReplyDelete
  7. //ஆனால் நிஜ வாழ்வில் எல்லாரும் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக உள்ளனர்.//

    சரி தான்.. நம்மில் பலர் நம் எழுத்தின் மூலம் போலி வாழ்கை தான் வாழ்கிறோம்!!

    ReplyDelete
  8. It's a very good post, hats off to you for bringing out the information.

    Yes, the government should provide all the help needed to those people who are really suffering.

    Also, the government should take care of education / healthcare needs of its citizens.

    ReplyDelete
  9. நன்றி ராம்ஜி.1996-70 எனது இந்துக் கல்லூரி வாழ்க்கை அற்புதமானது.அங்கே கிடைத்த சுதந்திர உணர்வுதான் என் கவிதைகளின் அடி நாதம். கடந்த திங்கள் கிழமை வைக்கோ குட்டி எல்லோரையும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. உங்கல் இ மெயில் முகவரி தெரிவிக்கவும்
    கலாப்ரியா

    ReplyDelete